Song lyrics
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
குமாரரும் குமாரித்தியும்
தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2]
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் [2]
மணவாளன் வருகிறார்
மணவாட்டியே ஆயுத்தமா
புத்தியுயுள்ள கன்னிகையாய்
தீவட்டியும் ஆயுத்தமா [2]
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் [2]
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
பயமே நமக்கில்லையே
தூக்கமில்லை துயரமில்லை
துன்பமினியெனக்கில்லையே [2]
ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் [2]
மாம்சமான யாவர் மேலும் -Mamsamana Yavar Melum Lyrics in English
Song lyrics
maamsamaana yaavar maelum
aaviyai oottuvaen enteer
kumaararum kumaariththiyum
theerkkatharisanam solvaarkal [2]
orunoti poluthilae
minnalai polavae
maekangal naduvinilae
raajaa varukiraar [2]
manavaalan varukiraar
manavaattiyae aayuththamaa
puththiyuyulla kannikaiyaay
theevattiyum aayuththamaa [2]
orunoti poluthilae
minnalai polavae
maekangal naduvinilae
raajaa varukiraar [2]
karththar thaamae velichchamaavaar
payamae namakkillaiyae
thookkamillai thuyaramillai
thunpaminiyenakkillaiyae [2]
orunoti poluthilae
minnalai polavae
maekangal naduvinilae
raajaa varukiraar [2]
PowerPoint Presentation Slides for the song மாம்சமான யாவர் மேலும் -Mamsamana Yavar Melum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mamsamana Yavar Melum – மாம்சமான யாவர் மேலும் PPT
Mamsamana Yavar Melum PPT
மாம்சமான யாவர் மேலும் -Mamsamana Yavar Melum Song Meaning
Song lyrics
And whosoever is fleshly
You said I will pour out the Spirit
Kumari and Kumaridhi
will prophesy [2]
In a moment
Like lightning
Among the clouds
The King is Coming [2]
The bridegroom is coming
Is the bride armed?
Wise maiden
Is the fire also armed [2]
In a moment
Like lightning
Among the clouds
The King is Coming [2]
The Lord himself is the light
We have no fear
No sleep no sorrow
No need to worry [2]
In a moment
Like lightning
Among the clouds
The King is Coming [2]
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வருகிறார் ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலே ராஜா ஆயுத்தமா Song lyrics மாம்சமான யாவர் ஆவியை ஊற்றுவேன் என்றீர் குமாரரும் குமாரித்தியும் தீர்க்கதரிசனம் தமிழ்
