Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manathurukum Theyvamae - மனதுருகும் தெய்வமே இயேசைய்யா

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
     நீர் நல்லவர் சர்வ வல்லவர்
     உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
     உம் அன்பிற்கு அளவே இல்லை
     அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
 
1.   மெய்யாக எங்களது
      பாடுகளை ஏற்றுக் கொண்டு
      துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
 
2.   எங்களுக்கு சமாதானம்
      உண்டு பண்ணும் தண்டனையோ
      உம்மேலே விழுந்ததையா – ஐயா
 
3.   சாபமான முள்முடியை
      தலைமேலே சுமந்து கொண்டு
      சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
 
4.   எங்களது மீறுதலால்
      காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
      தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
 
5.   தேடிவந்த மனிதர்களின்
      தேவைகளை அறிந்தவராய்
      தினம்  தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

Manathurukum Theyvamae Lyrics in English

Manathurukum theyvamae iyaesaiyyaa manathaarath thuthippaen sthoththarippaen      neer nallavar sarva vallavar      um irakkaththirku mutivae illai      um anpirku alavae illai      avai kaalaithoraுm puthithaayirukkum   1.   meyyaaka engalathu       paadukalai aettaுk konndu       thukkangalai sumanthu konnteer – aiyaa   2.   engalukku samaathaanam       unndu pannnum thanndanaiyo       ummaelae vilunthathaiyaa – aiyaa   3.   saapamaana mulmutiyai       thalaimaelae sumanthu konndu       siluvaiyilae vetti sirantheer – aiyaa   4.   engalathu meeraுthalaal       kaayappattir noraுkkappattir       thalumpukalaal sukamaanom – unthan   5.   thaetivantha manitharkalin       thaevaikalai arinthavaraay       thinam  thinam arputham seytheer – aiyaa

PowerPoint Presentation Slides for the song Manathurukum Theyvamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manathurukum Theyvamae – மனதுருகும் தெய்வமே இயேசைய்யா PPT
Manathurukum Theyvamae PPT

ஐயா உம் இல்லை எங்களது சுமந்து தினம் மனதுருகும் தெய்வமே இயேசைய்யாமனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் இரக்கத்திற்கு முடிவே அன்பிற்கு அளவே தமிழ்