Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mananthi Mananai Manitha Rubamai - மன்னாதி மன்னனாய் மனித ரூபமாய்

மன்னாதி மன்னனாய் மனித ரூபமாய்
மண்ணுலகம் பிறந்தாரே ஜோதியாய் உதித்திட்டாரே

Chorus

வந்தாரே வந்தாரே பாவம் போக்க வந்தாரே
தந்தாரே தந்தாரே தன்னையே தந்தாரே
வந்தாரே வந்தாரே ஏழ்மையாக வந்தாரே
தந்தாரே தந்தாரே தன்னையே தந்தாரே

Verse 1

உலகின் இருளை அகற்றிடவே
வெளிச்சத்தில் நம்மை நிறுத்திடவே
நீதியின் பாதை காட்டிடவே
இம்மானுவேலன் பிறந்தாரே

Verse 2

சத்திரத்தில் உள்ள சத்தத்திலே
இனிய குரலை கேட்டனரே
வழிக்காட்டிய நட்சத்திரம்
விண்ணின் மைந்தனை காட்டியதே

Mannaathi Mannanaai – Mananthi Mananai Manitha Rubamai Lyrics in English

mannaathi mannanaay manitha roopamaay
mannnulakam piranthaarae jothiyaay uthiththittarae

Chorus

vanthaarae vanthaarae paavam pokka vanthaarae
thanthaarae thanthaarae thannaiyae thanthaarae
vanthaarae vanthaarae aelmaiyaaka vanthaarae
thanthaarae thanthaarae thannaiyae thanthaarae

Verse 1

ulakin irulai akattidavae
velichchaththil nammai niruththidavae
neethiyin paathai kaattidavae
immaanuvaelan piranthaarae

Verse 2

saththiraththil ulla saththaththilae
iniya kuralai kaettanarae
valikkaattiya natchaththiram
vinnnnin mainthanai kaattiyathae

PowerPoint Presentation Slides for the song Mannaathi Mannanaai – Mananthi Mananai Manitha Rubamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mananthi Mananai Manitha Rubamai – மன்னாதி மன்னனாய் மனித ரூபமாய் PPT
Mananthi Mananai Manitha Rubamai PPT

வந்தாரே தந்தாரே பிறந்தாரே தன்னையே Verse மன்னாதி மன்னனாய் மனித ரூபமாய் மண்ணுலகம் ஜோதியாய் உதித்திட்டாரே Chorus பாவம் போக்க ஏழ்மையாக உலகின் இருளை அகற்றிடவே தமிழ்