Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannava Meetka Vantha Jothiye - மன்னவா மீட்க வந்த ஜோதியே

மன்னவா மீட்க வந்த ஜோதியே
எனக்காய் மரித்த நாயகா
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
மன்னவா மீட்க வந்த ஜோதியே

1. புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்லுமே
செல்லும் தேவா செல்லும் தேவா

2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலுமே நான் பயப்படேனே
தேற்றும் தேவா என்னை தேற்றும் தேவா

3. உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
நித்திய காலம் எல்லாம் ஜீவித்திருக்க
சேரும் தேவா சேரும் தேவா

Mannava Meetka Vantha Jothiye Lyrics in English

Mannavaa meetka vantha jothiyae
Enakkaay mariththa naayakaa
Yesuvae enthan aathma naesarae
En ullam thangidum jeevanae
Mannavaa meetka vantha jothiyae

1. Pullulla idangalil ennaiyum nadaththi
Amarntha thannnneeranntai konndu sellumae
Sellum thaevaa sellum thaevaa

2. Marana irulin pallaththaakkilae
Nadanthaalumae naan payappataenae
Thaettaுm thaevaa ennai thaettaுm thaevaa

3. Unthan veettil naan kalippudanae
Niththiya kaalam ellaam jeeviththirukka
Serum thaevaa serum thaevaa

PowerPoint Presentation Slides for the song Mannava Meetka Vantha Jothiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannava Meetka Vantha Jothiye – மன்னவா மீட்க வந்த ஜோதியே PPT
Mannava Meetka Vantha Jothiye PPT

தேவா மன்னவா மீட்க ஜோதியே செல்லும் தேற்றும் சேரும் எனக்காய் மரித்த நாயகா இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உள்ளம் தங்கிடும் ஜீவனே புல்லுள்ள இடங்களில் தமிழ்