🏠 Lyrics Chords Bible

Manthayil Sera Aadugale - மந்தையில் சேரா ஆடுகளே

மந்தையில் சேரா ஆடுகளே

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

Manthayil Sera Aadugale Lyrics in English

Manthaiyil seraa aadukalae Engilum koti koti unntae Sinthaiyil aanma paaram konntae Thaeduvom vaareer thiruchSabaiyae Manthaiyil seraa aadukalae Alaikkiraar Yesu Avaridam paesu Nadaththiduvaar 1. Kaadukalil pala naadukalil en Janam sitharaுnndu saakuvathaa Paadupattaேn atharkaakavumae Thaeduvor yaar en aadukalai 2. Sollappattiraatha idangal unndu Enai angu konndu sella ingu aatkal unndu Alaippup pettaோr yaarum purappaduveer Ithu aanndavar kattalai geelppativeer 3. Enakkaayp paesida naavu vaenndum Ennaippol alainthida kaalkal vaenndum Ennil anpukoora aatkal vaenndum Ithai unnidam kaetkiraேn thara vaenndum

PowerPoint Presentation Slides for the song Manthayil Sera Aadugale

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manthayil Sera Aadugale PPT

மந்தையில் சேரா ஆடுகளே Manthaiyil seraa aadukalae எங்கிலும் கோடி கோடி உண்டே Engilum koti koti unntae சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே Sinthaiyil aanma paaram konntae தேடுவோம் வாரீர் திருச்சபையே Thaeduvom vaareer thiruchSabaiyae மந்தையில் சேரா ஆடுகளே Manthaiyil seraa aadukalae அழைக்கிறார் இயேசு Alaikkiraar Yesu அவரிடம் பேசு Avaridam paesu நடத்திடுவார் Nadaththiduvaar 1. காடுகளில் பல நாடுகளில் என் 1. Kaadukalil pala naadukalil en ஜனம் சிதறுண்டு சாகுவதா Janam sitharaுnndu saakuvathaa பாடுபட்டேன் அதற்காகவுமே Paadupattaேn atharkaakavumae தேடுவோர் யார் என் ஆடுகளை Thaeduvor yaar en aadukalai 2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு 2. Sollappattiraatha idangal unndu எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு Enai angu konndu sella ingu aatkal unndu அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர் Alaippup pettaோr yaarum purappaduveer இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் Ithu aanndavar kattalai geelppativeer 3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும் 3. Enakkaayp paesida naavu vaenndum என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும் Ennaippol alainthida kaalkal vaenndum என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும் Ennil anpukoora aatkal vaenndum இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் Ithai unnidam kaetkiraேn thara vaenndum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum