Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manuvaayinaar Mahathuva Raajan (2) - மனுவாயினார் மஹத்வ ராஜன் (2)

மனுவாயினார் மஹத்வ ராஜன் (2)
மனுவாயினார்

Verse 1

ஆதாம்செய் பவமற, அன்பின் மாரிபெய்ய (2)
பாதகர்க்காய் பரிந்துபகாரம். தாம் செய்ய (2)
ஏதம் இல்லா நவ இதயம் அவர்க்குய்ய

Verse 2

சிங்கார ஏதேனாம், பூங்கா வனத்தினில் (2)
பங்கமான தமின் பாங்கான பந்தத்தை (2)
மங்காத அன்புடன், புதுப்பித்து ஈந்திட

Verse 3

இறை சாயலாய் இலங்கும், வரப் பிரஸாதத்தை (2)
மறை கற்பனை மீறி இழந்து கலங்கிய (2)
நரரை மீட்டவர்க்கு, தம் சாயல் அணிவிக்க

Manuvaayinaar Mahathuva Raajan (2) Lyrics in English

manuvaayinaar mahathva raajan (2)
manuvaayinaar

Verse 1

aathaamsey pavamara, anpin maaripeyya (2)
paathakarkkaay parinthupakaaram. thaam seyya (2)
aetham illaa nava ithayam avarkkuyya

Verse 2

singaara aethaenaam, poongaa vanaththinil (2)
pangamaana thamin paangaana panthaththai (2)
mangaatha anpudan, puthuppiththu eenthida

Verse 3

irai saayalaay ilangum, varap pirasaathaththai (2)
marai karpanai meeri ilanthu kalangiya (2)
nararai meettavarkku, tham saayal annivikka

PowerPoint Presentation Slides for the song Manuvaayinaar Mahathuva Raajan (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manuvaayinaar Mahathuva Raajan (2) – மனுவாயினார் மஹத்வ ராஜன் (2) PPT
Manuvaayinaar Mahathuva Raajan (2) PPT

Verse மனுவாயினார் மஹத்வ ராஜன் ஆதாம்செய் பவமற அன்பின் மாரிபெய்ய பாதகர்க்காய் பரிந்துபகாரம் தாம் செய்ய ஏதம் இல்லா நவ இதயம் அவர்க்குய்ய சிங்கார ஏதேனாம் தமிழ்