Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manuvelanae Engal Mahiba - மனுவேலனே எங்கள் மகிபா

1. மனுவேலனே எங்கள் மகிபா, ஸ்தோத்திரம்
மனுக்குலத்தோரை மீட்க வந்தாய் ஸ்தோத்திரம்
பரமனே ஸ்தோத்திரம் – உன்னடியார்க்கு
வரம் தர வா ஸ்தோத்திரம் – திரியேகா

2. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்தாய் ஸ்தோத்திரம்
பேதைகட்குன் ஞானம் பகர்ந்தாய் ஸ்தோத்திரம்
பெருமானே ஸ்தோத்திரம் – அடியார்க் கருள்
தருங்கோனே ஸ்தோத்திரம் – திரியேகா

3. சேனையின் தளகர்த்த தேவே ஸ்தோத்திரம்
திரியேக தத்துவத்திறையே ஸ்தோத்திரம்
ஜீவபரா ஸ்தோத்திரம் நின் அடியார்க்கு
திடமளிப்பாய் ஸ்தோத்திரம் – திரியேகா

Manuvelanae Engal Mahiba – மனுவேலனே எங்கள் மகிபா Lyrics in English

1. Manuvaelanae engal makipaa, Sthoththiram manukkulaththorai meetka vanthaay Sthoththiram paramanae Sthoththiram – unnatiyaarkku varam thara vaa Sthoththiram – thiriyaekaa 2. Penthekosthennum naalil vanthaay Sthoththiram paethaikatkun njaanam pakarnthaay Sthoththiram perumaanae Sthoththiram – atiyaark karul tharungaோnae Sthoththiram – thiriyaekaa 3. Senaiyin thalakarththa thaevae Sthoththiram thiriyaeka thaththuvaththiraiyae Sthoththiram jeevaparaa Sthoththiram nin atiyaarkku thidamalippaay Sthoththiram – thiriyaekaa

PowerPoint Presentation Slides for the song Manuvelanae Engal Mahiba – மனுவேலனே எங்கள் மகிபா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manuvelanae Engal Mahiba – மனுவேலனே எங்கள் மகிபா PPT
Manuvelanae Engal Mahiba PPT

ஸ்தோத்திரம் திரியேகா வந்தாய் மனுவேலனே எங்கள் மகிபா மனுக்குலத்தோரை மீட்க பரமனே உன்னடியார்க்கு வரம் தர வா பெந்தெகொஸ்தென்னும் நாளில் பேதைகட்குன் ஞானம் பகர்ந்தாய் பெருமானே தமிழ்