Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maraividamae En Uraividamae - மறைவிடமே, என் உறைவிடமே

மறைவிடமே, என் உறைவிடமே
நான் நம்பும் என் கேடகமே, (2)
இயேசுவே என் ரட்சகர்
என்னை காப்பவர் உயர்த்தி வைப்பவர்(2)

வழி தெரியாமல் அலைந்த போதெல்லாம்
வழி துணையாக என்னை நடத்தி வந்தீர்
பெலவீன கால்களை ஸ்திரப்படுத்தி
உம் பெலத்தால் என்னை நடக்க செய்தீர்
இயேசுவே என் மீட்பரே
என் ஆயரே மேய்த்து செல்வீரே(2)

மறைவான கண்ணிகள் என்னை சூழ்ந்தபோதும்
உம் வசனம் பாதைக்கு வெளிச்சமல்லோ
பகலின் வெயிலும் இரவின் நிலவும்
சேதப்படுத்தாமல் காத்தீரல்லோ
மேகஸ்தம்பமே அக்கினிஸ்தம்பமே
இருள் நீக்கும் உலகின் வெளிச்சமே!(2)

Maraividamae En Uraividamae Lyrics in English

Maraividamae, en uraividamae naan nampum en kaedakamae, (2) Yesuvae en ratchakar ennai kaappavar uyarththi vaippavar(2) vali theriyaamal alaintha pothellaam vali thunnaiyaaka ennai nadaththi vantheer pelaveena kaalkalai sthirappaduththi um pelaththaal ennai nadakka seytheer Yesuvae en meetparae en aayarae maeyththu selveerae(2) maraivaana kannnnikal ennai soolnthapothum um vasanam paathaikku velichchamallo pakalin veyilum iravin nilavum sethappaduththaamal kaaththeerallo maekasthampamae akkinisthampamae irul neekkum ulakin velichchamae!(2)

PowerPoint Presentation Slides for the song Maraividamae En Uraividamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maraividamae En Uraividamae – மறைவிடமே, என் உறைவிடமே PPT
Maraividamae En Uraividamae PPT

என்னை இயேசுவே வழி உம் மறைவிடமே உறைவிடமே நம்பும் கேடகமே ரட்சகர் காப்பவர் உயர்த்தி வைப்பவர் தெரியாமல் அலைந்த போதெல்லாம் துணையாக நடத்தி வந்தீர் பெலவீன தமிழ்