Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maranathin Koor Oodi Thuyirthanar - மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

பல்லவி

மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்
மன்னன் கிறிஸ்தேசு

அனுபல்லவி

மரித்த மூன்றாம் தினத்திலே – முன்
மொழிந்தபடி எழுந்து

சரணங்கள்

1. மூர்க்கமாய் சமாதி காத்ததை
மூடர் முத்ரை சூட;
தீர்க்கமா யோர் தூதனைக் கல்
திறக்க மறை சிறக்க – மரணத்தின்

2. நாரியர் அதி காலைக் கல்லறை
நாட வந்து தேட
வீரியமாய் வேதாளத்தை
வென்று ஜெயங்கொண்டு – மரணத்தின்

3. சீமானோடு யோவானும் ஓடியே
சேர்ந்து உள்ளே புகுந்து
சீலை தவிர சடத்தை காணா
திரும்ப மரி புலம்ப – மரணத்தின்

4. எக்காளம் கடை தொனிக்கவே உல
கெல்லோரும் உடன் உயிர்க்கவே
எக்காலத்திலும் ஏற்ற சாட்சியாய்
இருக்க ஜீவன் அளிக்க – மரணத்தின்

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் Lyrics in English

Pallavi

Maranaththin koor otith thuyirththanar
Mannan kiristhaesu

Anupallavi

Mariththa moontam thinaththilae – mun
Molinthapati elunthu

Saranangal

1. Moorkkamaay samaathi kaaththathai
Moodar muthrai sooda;
Theerkkamaa yor thoothanaik kal
Thirakka marai sirakka – maranaththin

2. Naariyar athi kaalaik kallarai
Naada vanthu thaeda
Veeriyamaay vaethaalaththai
Ventu jeyangaொnndu – maranaththin

3. Seemaanodu yovaanum otiyae
Sernthu ullae pukunthu
Seelai thavira sadaththai kaannaa
Thirumpa mari pulampa – maranaththin

4. Ekkaalam katai thonikkavae ula
Kellorum udan uyirkkavae
Ekkaalaththilum aetta saatchiyaay
Irukka jeevan alikka – maranaththin

PowerPoint Presentation Slides for the song Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் PPT
Maranathin Koor Oodi Thuyirthanar PPT

மரணத்தின் பல்லவி கூர் ஒடித் துயிர்த்தனர் மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே முன் மொழிந்தபடி எழுந்து சரணங்கள் மூர்க்கமாய் சமாதி காத்ததை மூடர் தமிழ்