Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maratha Theivame Maravatha Theivame - மாறாத தெய்வமே மறவாத தெய்வமே

மாறாத தெய்வமே மறவாத தெய்வமே
அன்பில் மாறாதவர்
சொன்ன வாக்கில் மாறாதவர்
அல்லேலூயா

மனம் மாற மனிதன் நிரல்ல
பொய் சொல்ல மனிதன் நீரல்ல
வாக்கு மாறாதவரே
சொன்னதை செய்பவரே
நீர் சொன்னதை செய்யும் வரை
கைவிடுவதில்லையே

மனித அன்பு மாறும்
ஒருநாள் மறைந்தே போகும்
உந்தன் அன்பே ஒன்றே
என்றும் மாறாதையா
உம்மைப் போல என்னை நேசிக்க
உலகில் யார்தானுண்டு

யாரை நம்பியிருந்தேனோ
எதை நான் நம்பியிருந்தேனோ
எல்லாம் கைவிட்டதையா
என்னை மறந்தேபோனார்கள் ஐயா
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
என் நம்பிக்கை நீர்தானய்யா

Maratha Theivame Maravatha Lyrics in English

maaraatha theyvamae maravaatha theyvamae
anpil maaraathavar
sonna vaakkil maaraathavar
allaelooyaa

manam maara manithan niralla
poy solla manithan neeralla
vaakku maaraathavarae
sonnathai seypavarae
neer sonnathai seyyum varai
kaividuvathillaiyae

manitha anpu maarum
orunaal marainthae pokum
unthan anpae onte
entum maaraathaiyaa
ummaip pola ennai naesikka
ulakil yaarthaanunndu

yaarai nampiyirunthaeno
ethai naan nampiyirunthaeno
ellaam kaivittathaiyaa
ennai maranthaeponaarkal aiyaa
ummaiththaanae nampiyullaen
en nampikkai neerthaanayyaa

PowerPoint Presentation Slides for the song Maratha Theivame Maravatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maratha Theivame Maravatha Theivame – மாறாத தெய்வமே மறவாத தெய்வமே PPT
Maratha Theivame Maravatha Theivame PPT

தெய்வமே மாறாதவர் மனிதன் சொன்னதை என்னை நம்பியிருந்தேனோ மாறாத மறவாத அன்பில் சொன்ன வாக்கில் அல்லேலூயா மனம் மாற நிரல்ல பொய் சொல்ல நீரல்ல வாக்கு தமிழ்