மறவாமல் என்னை நினைத்தவரே
நன்றிபலி செலுத்திடுவேன்
மகிமை மாட்சிமை உடையவரே
உயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2
நன்றி ஐயா நன்றி ஐயா
கோடி கோடி நன்றி ஐயா-2
1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கி
பரிசுத்தமாக்கிடுமே
குயவனே உம் கையில் வனைந்திடுமே
முழுவதும் தருகின்றேன்-2
நன்றி ஐயா நன்றி ஐயா
கோடி கோடி நன்றி ஐயா-2
2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்
அற்பமானதே-அப்பா
நீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்
மேன்மையானதே-2
நன்றி ஐயா நன்றி ஐயா
கோடி கோடி நன்றி ஐயா-2
மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai Ninaithavare Lyrics in English
Maravaamal ennai ninaiththavarae nantipali seluththiduvaen makimai maatchimai utaiyavarae uyarththi makilnthiduvaen-2 nanti aiyaa nanti aiyaa koti koti nanti aiyaa-2 1.kuraiyulla paaththiram karai neekki Parisuththamaakkidumae kuyavanae um kaiyil vanainthidumae muluvathum tharukinten-2 nanti aiyaa nanti aiyaa koti koti nanti aiyaa-2 2.ulakam paarkkum paarvai ellaam arpamaanathae-appaa neer ennai paarkkum paarvai ellaam maenmaiyaanathae-2 nanti aiyaa nanti aiyaa koti koti nanti aiyaa-2
PowerPoint Presentation Slides for the song மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai Ninaithavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maravaamal Ennai Ninaithavare – மறவாமல் என்னை நினைத்தவரே- PPT
Maravaamal Ennai Ninaithavare PPT

