Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyele Ummai Aradhipean - ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

மேலாக மேலான துன்பங்களும்
மேலாக மேலான சோகங்களும்
மேலாக மேலான போராட்டமும்
மேலாக மேலான கண்ணீரும்

இந்த உலகத்தின் வெளிச்சம் நீரே
என் உயிராக சுவாஸோமே நீரே -2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

ரூபங்களில் உம்மை பார்க்கவில்லை
ஸ்வரூபங்களில் உம்மை தேடவில்லை -2

நானே உம் ஆலயம்
நீர் அசைவாடும் தேவ ஆலயம்-2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

Maria Clement – Aaviyele Ummai Aradhipean Lyrics in English

aaviyilae ummai aaraathippaen
unnmaiyil ummai aaraathippaen -2
neer aaviyai irakkintavar
neer ummaiyae nadakkintavar -2

maelaaka maelaana thunpangalum
maelaaka maelaana sokangalum
maelaaka maelaana poraattamum
maelaaka maelaana kannnneerum

intha ulakaththin velichcham neerae
en uyiraaka suvaasomae neerae -2

aaviyilae ummai aaraathippaen
unnmaiyil ummai aaraathippaen -2
neer aaviyai irakkintavar
neer ummaiyae nadakkintavar -2

roopangalil ummai paarkkavillai
svaroopangalil ummai thaedavillai -2

naanae um aalayam
neer asaivaadum thaeva aalayam-2

aaviyilae ummai aaraathippaen
unnmaiyil ummai aaraathippaen -2
neer aaviyai irakkintavar
neer ummaiyae nadakkintavar -2

PowerPoint Presentation Slides for the song Maria Clement – Aaviyele Ummai Aradhipean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyele Ummai Aradhipean – ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் PPT
Aaviyele Ummai Aradhipean PPT

உம்மை நீர் ஆராதிப்பேன் மேலாக மேலான ஆவியிலே உண்மையில் ஆவியை இறக்கின்றவர் உம்மையே நடக்கின்றவர் நீரே ஆலயம் துன்பங்களும் சோகங்களும் போராட்டமும் கண்ணீரும் உலகத்தின் வெளிச்சம் தமிழ்