Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri endra varthai pothavillai enakku - நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு

நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு
இயேசு தானே வாழ்க்கை என்று ஆகிப் போன பிறகு
வாசற்படி முன்னே பாவம் படுத்திருந்தது
இயேசு வந்த பின்னே அங்கு நன்மையால் நிரம்புது
இயேசய்யா என் இயேசய்யா
என் சுவாசமே நீர் தானய்யா

தனியே நான் சென்ற நேரத்தில், துஷ்டர் கூட்டம் சூழ்ந்ததே
எதிர்க்க பெலனே இல்லையே, நிலைகுலைந்து போனேனே
குற்றுயிராய் கிடந்த என் வாழ்வை அற்பமாய் எண்ணியே
என் நிலையை கண்டோரும் காணாதது போல் சென்றனர்
என்னேசு எனக்காக வந்தார்
காயங்கள் ஆற்றி தேற்ற வந்தார்
நல்ல சமாரியராய்

தொலைந்து நான் போன வேளையில், கலங்கியே தான் போனேனே
ஓநாய் கூட்டம் நெருங்கவே, அவரில் வைத்தேன் நம்பிக்கை
நூற்றில் ஒன்றாய் இருப்பினும், என்னை காத்திட துடிப்பவர்
மீண்டும் என்னை கரத்திலே ஏந்தும் வாஞ்சையை கொண்டவர்
காணாமல் போன ஆடு நானே
என் மேய்ப்பர் என்னை தேடி வந்தார்
தாயுள்ளத்தோடு வந்தார்

Maria Kolady – Nandri endra varthai pothavillai enakku Lyrics in English

nanti enta vaarththai pothavillai enakku
Yesu thaanae vaalkkai entu aakip pona piraku
vaasarpati munnae paavam paduththirunthathu
Yesu vantha pinnae angu nanmaiyaal niramputhu
iyaesayyaa en iyaesayyaa
en suvaasamae neer thaanayyaa

thaniyae naan senta naeraththil, thushdar koottam soolnthathae
ethirkka pelanae illaiyae, nilaikulainthu ponaenae
kuttuyiraay kidantha en vaalvai arpamaay ennnniyae
en nilaiyai kanntoorum kaannaathathu pol sentanar
ennaesu enakkaaka vanthaar
kaayangal aatti thaetta vanthaar
nalla samaariyaraay

tholainthu naan pona vaelaiyil, kalangiyae thaan ponaenae
onaay koottam nerungavae, avaril vaiththaen nampikkai
noottil ontay iruppinum, ennai kaaththida thutippavar
meenndum ennai karaththilae aenthum vaanjaiyai konndavar
kaannaamal pona aadu naanae
en maeyppar ennai thaeti vanthaar
thaayullaththodu vanthaar

PowerPoint Presentation Slides for the song Maria Kolady – Nandri endra varthai pothavillai enakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri endra varthai pothavillai enakku – நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு PPT
Nandri endra varthai pothavillai enakku PPT

வந்தார் போன என்னை இயேசு இயேசய்யா கூட்டம் போனேனே நன்றி வார்த்தை போதவில்லை தானே வாழ்க்கை ஆகிப் வாசற்படி முன்னே பாவம் படுத்திருந்தது பின்னே நன்மையால் தமிழ்