Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marunthu Kandenae - மருந்து கண்டேனே

பல்லவி

மருந்து கண்டேனே – நானொரு
மருந்து கண்டேனே

சரணங்கள்

1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து
வளர் பெத்லகேமில் வந்த மருந்து
திருச் செயல்களைச் செய்த மருந்து,
தீன தயாபரனாகிய மருந்து! – மருந்து

2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து
அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து
பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து
பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! – மருந்து

3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து,
தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து
மூர்க்கர் கையிலகப்பட்ட மருந்து,
மூவரி லொருவரான மருந்து! – மருந்து

4. பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!
பூரண விடுதலை தந்த மருந்து
கூசாமல் அற்புதஞ் செய்த மருந்து
குருவாகப் புவியிலுதித்த மருந்து! – மருந்து

Marunthu Kandenae – மருந்து கண்டேனே Lyrics in English

Pallavi

Marunthu kanntaenae – naanoru
Marunthu kanntaenae

Saranangal

1. Varuththum pinnikalai vaattum marunthu
Valar pethlakaemil vantha marunthu
Thiruch seyalkalaich seytha marunthu,
Theena thayaaparanaakiya marunthu! – marunthu

2. Aavukal kottilil pirantha marunthu
Anpaaka maeyppar aaraathiththa marunthu
Paavam pokka iraththanj sinthina marunthu
Parisuththaraana menjnjaana marunthu! – marunthu

3. Theerkka tharisikal uraiththa marunthu,
Theevinai yaavaiyum theerkkum marunthu
Moorkkar kaiyilakappatta marunthu,
Moovari loruvaraana marunthu! – marunthu

4. Pisaasin thalaiyai nasukkum marunthu!
Poorana viduthalai thantha marunthu
Koosaamal arputhanj seytha marunthu
Kuruvaakap puviyiluthiththa marunthu! – marunthu

PowerPoint Presentation Slides for the song Marunthu Kandenae – மருந்து கண்டேனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marunthu Kandenae – மருந்து கண்டேனே PPT
Marunthu Kandenae PPT

மருந்து கண்டேனே செய்த பல்லவி நானொரு சரணங்கள் வருத்தும் பிணிகளை வாட்டும் வளர் பெத்லகேமில் திருச் செயல்களைச் தீன தயாபரனாகிய ஆவுகள் கொட்டிலில் பிறந்த அன்பாக தமிழ்