Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thandhaanai Thudhipoamae – Thiru - தந்தானைத் துதிப்போமே – திருச்

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்ய திரியேகா, நமஸ்காரம்
சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்

Mashup 4 – Thandhaanai Thudhipoamae – Thiru Lyrics in English

Thanthaanaith thuthippaeாmae – thiruch Sabaiyaarae kavi – paatippaati thanthaanaith thuthippaeாmae vinthaiyaay namakkananthananthamaana villarkariyathaeாr nanmai mika mika seer Yesu naathanukku jeyamangalam aathi thiriyaeka naathanukku supamangalam paaraeraு neethanukku parama porpaathanukku naeraeraு pothanukku niththiya sangaீthanukku karththaathi karththaa, karunnaasamuththiraa, nithya thiriyaekaa, namaskaaram saruva lokaathipaa, namaskaaram! Saruva sirushtikanae, namaskaaram! Tharai, kadal, uyir, vaan sakalamum pataiththa thayaapara pithaavae, namaskaaram

PowerPoint Presentation Slides for the song Mashup 4 – Thandhaanai Thudhipoamae – Thiru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thandhaanai Thudhipoamae – Thiru – தந்தானைத் துதிப்போமே – திருச் PPT
Thandhaanai Thudhipoamae – Thiru PPT

நமஸ்காரம் தந்தானைத் துதிப்போமே நாதனுக்கு சருவ திருச் சபையாரே கவி பாடிப்பாடி விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை சீர் இயேசு ஜெயமங்களம் ஆதி திரியேக தமிழ்