Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Sirakukalin Nilalil - உந்தன் சிறகுகளின் நிழலில்

உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா

இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே

ஆராதனை உமக்கே

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் -உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே -2 என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்

அல்லேலூயா ஓசன்னா

Mashup 5 – Unthan Sirakukalin Nilalil Lyrics in English

Unthan sirakukalin nilalil ententum makilach seytheer enthan pelaveena naerangalil um kirupai thantheeraiyyaa Yesu raajaa en pelanaaneer etharkum payamillaiyae aaraathanai umakkae mulu ithayaththodu ummai thuthippaen unnathamaanavarae athisayangalellaam -um eduththuraippaen athisayamaanavarae unnathamaanavarae en uraividam neerthaanae -2 en uyarththukiraேn vaalththukiraேn vanangukiraேn ummai pottaுkiraேn Alleluya Hosanna

PowerPoint Presentation Slides for the song Mashup 5 – Unthan Sirakukalin Nilalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Sirakukalin Nilalil – உந்தன் சிறகுகளின் நிழலில் PPT
Unthan Sirakukalin Nilalil PPT

உம் உம்மை உன்னதமானவரே உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் எந்தன் பெலவீன நேரங்களில் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா பெலனானீர் எதற்கும் பயமில்லையே தமிழ்