மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணை செய்து எமையாளும் தாதையரே
வானுலகிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலையறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்
ஒளிநிறை கதிரோனை ஆடை எனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்பொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய்
தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து
ஆதிரையோரைக் கண் பார்த்துனது
ஆசியை அளித்தருள் மாதவனே
Mathumalar Niraikodi Kaiyilanthum Lyrics in English
Mathumalar niraikoti kaiyilaenthum maatchimai niraisoosai maamuniyae thuthivalar umathu narpatham vanthom thunnai seythu emaiyaalum thaathaiyarae vaanulakilanthathaal karvamutta vanmanak kooliyin valaiyaraுkka thaan manuvaay uthiththa kadavul thaathaiyaam soosai un thanjam vanthom olinirai kathironai aatai enum uduvathaith thalaiyilum mutipunaintha thulinikar arulpoli maamariyaal thunnaivanaam soosai un thunnaipurivaay thoothar vaanorkku maelaay uyarnthu thulangum simmaasanan thanilirunthu aathiraiyoraik kann paarththunathu aasiyai aliththarul maathavanae
PowerPoint Presentation Slides for the song Mathumalar Niraikodi Kaiyilanthum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mathumalar Niraikodi Kaiyilanthum – மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் PPT
Mathumalar Niraikodi Kaiyilanthum PPT
Mathumalar Niraikodi Kaiyilanthum Song Meaning
Madhumalar will carry the flag
Your majesty
We have come to praise your goodness
We are also grandfathers
Arrogant because of the loss of the sky
To weave a web of brutality
He is God incarnate
We have come to your shelter Grandfather Susai
Light weight cotton clothing
He also decided to break the head
Dhunikar Arulpozhi Mamariya
Susai is your helper
The angel ascended above the angels
From the swaying throne
The eye looked at Adirai
May you bless me, O Madhavan
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வந்தோம் சூசை மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறைசூசை மாமுனியே துதிவளர் உமது நற்பதம் துணை செய்து எமையாளும் தாதையரே வானுலகிழந்ததால் கர்வமுற்ற வன்மனக் கூளியின் தமிழ்
