Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uthiram sinthi uyirai thanthu - உதிரம் சிந்தி உயிரைத் தந்து

உதிரம் சிந்தி உயிரைத் தந்து
உமக்கென்று மீட்டுக்கொண்டீர்
உயிர்வாழும் நாளெல்லாம்
நன்றி சொல்வேன்

இரவாக நான் இருந்தேன்
இருளாக நான் கிடந்தேன்
பகலாக மாற்றி உந்தன்
நகலாக்கிக் கொண்டீரே

தூரமாக நான் இருந்தேன்
சமீபமாய் மாற்றினீரே
பாலை நிலமாய் இருந்தேன்
ஆலயமாய் மாற்றினீரே
மண்மேடு என்னை நீரே
மாளிகையாய் மாற்றினீரே

எகிப்தின் வாழ்க்கை வாழ்ந்தேன்
எரிகோவின் வாழ்வும் வாழ்ந்தேன்
எருசலேம் வாழ்வைத் தந்து
எனை ஆண்டு கொண்டீரே

Mathuramaana Uthiram – Uthiram sinthi uyirai thanthu Lyrics in English

uthiram sinthi uyiraith thanthu
umakkentu meettukkonnteer
uyirvaalum naalellaam
nanti solvaen

iravaaka naan irunthaen
irulaaka naan kidanthaen
pakalaaka maatti unthan
nakalaakkik konnteerae

thooramaaka naan irunthaen
sameepamaay maattineerae
paalai nilamaay irunthaen
aalayamaay maattineerae
mannmaedu ennai neerae
maalikaiyaay maattineerae

ekipthin vaalkkai vaalnthaen
erikovin vaalvum vaalnthaen
erusalaem vaalvaith thanthu
enai aanndu konnteerae

PowerPoint Presentation Slides for the song Mathuramaana Uthiram – Uthiram sinthi uyirai thanthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthiram sinthi uyirai thanthu – உதிரம் சிந்தி உயிரைத் தந்து PPT
Uthiram sinthi uyirai thanthu PPT

இருந்தேன் மாற்றினீரே தந்து கொண்டீரே வாழ்ந்தேன் உதிரம் சிந்தி உயிரைத் உமக்கென்று மீட்டுக்கொண்டீர் உயிர்வாழும் நாளெல்லாம் நன்றி சொல்வேன் இரவாக இருளாக கிடந்தேன் பகலாக மாற்றி தமிழ்