Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meetpar Seanaiyil Porseiya - மீட்பர் சேனையில் போர்செய்ய

1. மீட்பர் சேனையில் போர்செய்ய நாம் துணிந்தோம்,
பாவத்தை என்றும் எதிர்ப்போம்;
பேயை ஓட்டி பாவிகளை இரட்சித்து, நாம்
இயேசுவினால் ஜெயம் பெறுவோம்

பல்லவி

நான் முன்செல்வேன் மீட்பரன்பால்
துன்பத்திற்குப் பயப்படேன்
மீட்பர் சென்ற அப்பாதையில்
சென்று என்றும் யுத்தஞ் செய்வேன்

2. பாவிகளை யல்ல பாவத்தையழிக்க
ஏழையோ நீசனோ நேசிப்போம்;
இரட்சிப்போம் பாதையில் எல்லாரும் நடக்க
மீட்பரண்டை கூவி அழைப்போம் – நான்

3. பாவத்தின் வேதனையை நீக்கி விடவே
நேச இயேசு ஜீவன் விட்டார்;
எழுந்தார் திரும்ப இரட்சிப்பு நாம் பெற
மீட்பின் மார்க்கந்தனைத் திறந்தார் – நான்

Meetpar Seanaiyil Porseiya – மீட்பர் சேனையில் போர்செய்ய Lyrics in English

1. meetpar senaiyil porseyya naam thunninthom,
paavaththai entum ethirppom;
paeyai otti paavikalai iratchiththu, naam
Yesuvinaal jeyam peruvom

pallavi

naan munselvaen meetparanpaal
thunpaththirkup payappataen
meetpar senta appaathaiyil
sentu entum yuththanj seyvaen

2. paavikalai yalla paavaththaiyalikka
aelaiyo neesano naesippom;
iratchippom paathaiyil ellaarum nadakka
meetparanntai koovi alaippom – naan

3. paavaththin vaethanaiyai neekki vidavae
naesa Yesu jeevan vittar;
elunthaar thirumpa iratchippu naam pera
meetpin maarkkanthanaith thiranthaar – naan

PowerPoint Presentation Slides for the song Meetpar Seanaiyil Porseiya – மீட்பர் சேனையில் போர்செய்ய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Seanaiyil Porseiya – மீட்பர் சேனையில் போர்செய்ய PPT
Meetpar Seanaiyil Porseiya PPT

தமிழ்