மாட்சிமையில் சிறந்தவரே
மானிடரை மீட்கவே
தம் மகிமையை இழந்தவரை
மண்ணில் உதித்த மெய் தேவனே
Pre-Chorus
உம்மை போல் வேறு தேவன் இல்லை
உம்மை போல் வேறு ராஜன் இல்லை
Chorus
இயேசுவே இரட்சகர்
இயேசுவே மீட்பின் காரணர்
இயேசுவே இரட்சகர்
இயேசுவே உம்மையே உயர்ந்திடுவோம்
Stanza 1
பாவ பாரம் சுமந்திடும்
மாந்தரின் துயர் நீக்கவே
விண்ணை விட்டு மண்ணில் வந்த
விண்ணின் நாயகனே
Stanza 2
முழங்கால்கள் யாவும் பணிந்திடும்
முகமுகமாய் உம்மை காண்கையில்
நாவு யாவும் அறிக்கை செய்யும்
இயேசுவே தேவன் என்று
Meetpin Karanar Christmas Lyrics in English
maatchimaiyil siranthavarae
maanidarai meetkavae
tham makimaiyai ilanthavarai
mannnnil uthiththa mey thaevanae
Pre-Chorus
ummai pol vaetru thaevan illai
ummai pol vaetru raajan illai
Chorus
Yesuvae iratchakar
Yesuvae meetpin kaaranar
Yesuvae iratchakar
Yesuvae ummaiyae uyarnthiduvom
Stanza 1
paava paaram sumanthidum
maantharin thuyar neekkavae
vinnnnai vittu mannnnil vantha
vinnnnin naayakanae
Stanza 2
mulangaalkal yaavum panninthidum
mukamukamaay ummai kaannkaiyil
naavu yaavum arikkai seyyum
Yesuvae thaevan entu
PowerPoint Presentation Slides for the song Meetpin Karanar Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatchimayil Siranthavare – மாட்சிமையில் சிறந்தவரே PPT
Maatchimayil Siranthavare PPT

