Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Megameedhil Thoodharodidho Idho - மேகமீதில் தூதரோடிதோ இதோ

மேகமீதில் தூதரோடிதோ இதோ -2
மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2

மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2
மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2
மாதேவதூதன் முழங்கவே -2

ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2
அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2

ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2
ராஜராஜராக ஆள்வோமே -2

Megameedhil Thoodharodidho Idho Lyrics in English

maekameethil thootharotitho itho -2
maesiyaa kiristhaesaiyaa enathaasai naesaiyaa -2
vaaraar vaaraar makil kempeeramaay -2

manavaalan Yesu varukiraar itho itho -2
manavaatti serththida mariththavar ela makimai ongavae -2
maathaevathoothan mulangavae -2

aaravaaram kaetkuthae atho atho -2
aattukkuttiyin paattaோdekkaalam athirntholikkavae -2
allaelooyaa ventarparippomae -2

jeevamuti sooti naam angae angae -2
thaevasaayalaaki avarodu vaalvomae -2
raajaraajaraaka aalvomae -2

PowerPoint Presentation Slides for the song Megameedhil Thoodharodidho Idho

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ PPT
Megameedhil Thoodharodidho Idho PPT

இதோ வாரார் அதோ மேகமீதில் தூதரோடிதோ மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா மகிழ் கெம்பீரமாய் மணவாளன் இயேசு வருகிறார் மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை தமிழ்