1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
பூதங்கள் கடந்து கடந்து வரும்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்
கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்
2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
4.திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
Megangal Naduve Vali Pirakkum Lyrics in English
1.maekangal naduvae vali pirakkum poothangal kadanthu kadanthu varum thootharkal koottangal soolnthu nirkum paranthiduvaen naan paranthiduvaen vaanaththil vaanaththil naduvaanaththil Yesuvin kaikalil naan iruppaen paraman Yesuvin punnakai mukam – en kannkalil ullaththil nirainthu nirkum 2.naattisaiyinintum koodiduvaar naathanin iraththaththaal kaluvappattaோr thoththirak geethamae thoniththu nirkum paranthiduvaen naan paranthiduvaen 3.kannnneerum thunpamum kadanthupokum kannnnimaip poluthil nadanthuvidum karththarin varukai naalinpothu paranthiduvaen naan paranthiduvaen 4.thirudan varukai polirukkum theeviram avar naal veku sameepam kaalaiyo maalaiyo nalliravo paranthiduvaen naan paranthiduvaen
PowerPoint Presentation Slides for the song Megangal Naduve Vali Pirakkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megangal Naduve Vali Pirakkum – மேகங்கள் நடுவே வழி பிறக்கும் PPT
Megangal Naduve Vali Pirakkum PPT
Megangal Naduve Vali Pirakkum Song Meaning
1. There will be a way through the clouds
Goblins will pass by
Messengers will be surrounded by crowds
will fly i will fly
In the sky in the sky in the middle of the sky
In the arms of Jesus I will be
The smiling face of Paraman Jesus – N
The eyes are full of soul
2. He will also gather from Narisai
Washed with the blood of Nathan
The Dothra Geetha itself will resonate
will fly i will fly
3. Tears and suffering will pass away
It will happen in the blink of an eye
On the day of the coming of the Lord
will fly i will fly
4. Like the visit of a thief
Seriously, his day is very near
Morning, evening or midnight
will fly i will fly
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பறந்திடுவேன் நிற்கும் கடந்து வானத்தில் இயேசுவின் வருகை மேகங்கள் நடுவே வழி பிறக்கும் பூதங்கள் தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நடுவானத்தில் கைகளில் இருப்பேன் பரமன் புன்னகை தமிழ்
