Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Megangalil Aaravarathodu - மேகங்களில் ஆரவாரத்தோடு

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்

கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்

மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

Megangalil Aaravarathodu Lyrics in English

Maekangalil aaravaaraththodu thontap pokiravarae – vaarum! Yesuvae viraivil vaarum! Viraivil viraivil neer vaarum! Vaarum! Vaarum! Neer vaarum viraivil viraivil neer vaarum! Ekkaala thoniyotae vaarum Yesu vaenthanae vaarum-2 aekkam, ethirpaarppai ellaam engal viraivil theerkkavae vaarum – engal – maekangalil karunnaiyin kadalae vaarum kannnnimaip poluthil maatta maraுroopamaakkida vaarum makimaiyin saayalaay maatta – maekangalil makimaiyin mannavaa vaarum naduvaanil ummodu sera aayaththamaakavae naangal varavaettaு makilvom vaarum – engal – maekangalil maekangalil aaravaaraththodu thontap pokiravarae vaalka vaalka! Vaalka! Neer vaalka! Vaalka! Vaalka! Neer vaalka! Vaarum! Vaarum! Neer vaarum viraivil viraivil neer vaarum!

PowerPoint Presentation Slides for the song Megangalil Aaravarathodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megangalil Aaravarathodu – மேகங்களில் ஆரவாரத்தோடு PPT
Megangalil Aaravarathodu PPT

நீர் வாரும் மேகங்களில் விரைவில் வாரும்விரைவில் ஆரவாரத்தோடுதோன்றப் போகிறவரே எங்கள் வாழ்கவாழ்க வாழ்க வாரும்இயேசுவே வாரும்வாரும் எக்காள தொனியோடே வாரும்இயேசு வேந்தனே வாரும்ஏக்கம் எதிர்பார்ப்பை தமிழ்