Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meipanin Kural Ketkkum - மேய்ப்பனின் குரல் கேட்கும்

மேய்ப்பனின் குரல் கேட்கும்
சின்ன ஆட்டுக்குட்டியாம் நானே
அழுகையின் குரல் கேட்டு
என்னை தேடி வந்தார் இயேசு ராஜன்

புதரில் சிக்குண்டேனே
பயந்து நான் நடுங்கினேனே
அழைத்தார் என்னை அன்றே
அன்பரின் குரல் கேட்டேன்

கீழ்ப்படியாமல் ஓர் நாள்
ஓடி ஓடி ஒளிந்தேனே
தேடி வந்து என்னை பிடித்தார்
தற்பரன் இயேசு ராஜன்

ஓநாய் ஓர் நாள் என்னை
பின் தொடர்ந்து முன் வந்ததே
விலக்க என் கோலுமானார் – என்னை
விடுவிக்கும் தடியுமானார்

அன்பரின் குரல் கேட்ட
நல்ல ஆட்டுக் குட்டியாம் நானே
அடங்கி நடப்பேனே
அவர் தோளில் இருப்பனே

Meipanin Kural Ketkkum Lyrics in English

maeyppanin kural kaetkum
sinna aattukkuttiyaam naanae
alukaiyin kural kaettu
ennai thaeti vanthaar Yesu raajan

putharil sikkunntaenae
payanthu naan nadunginaenae
alaiththaar ennai ante
anparin kural kaettaen

geelppatiyaamal or naal
oti oti olinthaenae
thaeti vanthu ennai pitiththaar
tharparan Yesu raajan

onaay or naal ennai
pin thodarnthu mun vanthathae
vilakka en kolumaanaar - ennai
viduvikkum thatiyumaanaar

anparin kural kaetta
nalla aattuk kuttiyaam naanae
adangi nadappaenae
avar tholil iruppanae

PowerPoint Presentation Slides for the song Meipanin Kural Ketkkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meipanin Kural Ketkkum – மேய்ப்பனின் குரல் கேட்கும் PPT
Meipanin Kural Ketkkum PPT

என்னை குரல் நானே தேடி இயேசு ராஜன் அன்பரின் நாள் ஓடி மேய்ப்பனின் கேட்கும் சின்ன ஆட்டுக்குட்டியாம் அழுகையின் கேட்டு வந்தார் புதரில் சிக்குண்டேனே பயந்து தமிழ்