Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Meippar Raavinil Christmas - மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க

மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க
தூதர் தோன்றினாரே
உன்னத தேவன் பாலனாய் பிறந்த
செய்தி கூறினாரே
நல்ல செய்தி கூறினாரே (2)

பிறந்தார் பிறந்தார் நம் தேவனே
பிறந்தார் பிறந்தார் நம் கர்த்தரே
பிறந்தார் பிறந்தார் நம் வேந்தனே
பிறந்தார் பிறந்தார் இப் பாலனே

அதிசமானவரே ஆலோசனை கர்த்தரே
வல்லமை தேவனே நித்திய பிதா இவரே (2)
சமாதான பிரபு என்னும் கர்த்தர் இவரே
இன்று பாரில் பிறந்திருக்கிறார் (2)

உன்னத தேவனே மகிமை உமக்கென்றும்
பூமியில் சமாதானம் எங்கிலும் பரவட்டும் (2)
மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக
என்று தேவனை துதித்தனரே (2)

Meippar Raavinil Christmas Lyrics in English

Maeyppar iraavinil manthaiyai kaakka thoothar thontinaarae unnatha Dhevan paalanaay pirantha seythi koorinaarae nalla seythi koorinaarae (2) piranthaar piranthaar nam thaevanae piranthaar piranthaar nam karththarae piranthaar piranthaar nam vaenthanae piranthaar piranthaar ip paalanae athisamaanavarae aalosanai karththarae vallamai thaevanae niththiya pithaa ivarae (2) samaathaana pirapu ennum Karththar ivarae intu paaril piranthirukkiraar (2) unnatha thaevanae makimai umakkentum poomiyil samaathaanam engilum paravattum (2) manushar mael piriyam unndaavathaaka entu thaevanai thuthiththanarae (2)

PowerPoint Presentation Slides for the song Meippar Raavinil Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meippar Raavinil Christmas – மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க PPT
Meippar Raavinil Christmas PPT

பிறந்தார் நம் தேவனே உன்னத செய்தி கூறினாரே கர்த்தரே இவரே மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க தூதர் தோன்றினாரே தேவன் பாலனாய் பிறந்த நல்ல வேந்தனே தமிழ்