Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Melae Vaanaththilum Kelae Boomiyilum - மேலே வானத்திலும் கேளே பூமியிலும்

மேலே வானத்திலும் கேளே பூமியிலும்
அதிகாரம் அவர்க்கு ( நமக்கும் ) உண்டு – 2
அவர் நாமம் இயேசு ராஜா – ஆமென் – 2

புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுங்கள் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து
அவரண்டை நடத்திடுவோம் – 2

அதிகாரம் நமக்கு தந்தார் – இயேசு (2)

உலகின் இறுதி நாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தைகள் காத்திடுவார் – 2

பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம் – 2

Melae Vaanaththilum Kelae Boomiyilum Lyrics in English

maelae vaanaththilum kaelae poomiyilum
athikaaram avarkku ( namakkum ) unndu - 2
avar naamam Yesu raajaa - aamen - 2

purappattu pongal entar
purappadungal thaeva janamae
janangalai aathaayam seythu
avaranntai nadaththiduvom - 2

athikaaram namakku thanthaar - Yesu (2)

ulakin iruthi naal varaikkum
nammai nadaththiduvaar
vaakkukal uraiththa nam thaevan
vaarththaikal kaaththiduvaar - 2

parisuththa aaviyil nirainthu
saatchiyaay vaalnthiduvom
ulakam muluvathum sentu
ooliyam seythiduvom - 2

PowerPoint Presentation Slides for the song Melae Vaanaththilum Kelae Boomiyilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Melae Vaanaththilum Kelae Boomiyilum – மேலே வானத்திலும் கேளே பூமியிலும் PPT
Melae Vaanaththilum Kelae Boomiyilum PPT

அதிகாரம் இயேசு மேலே வானத்திலும் கேளே பூமியிலும் அவர்க்கு நமக்கும் உண்டு நாமம் ராஜா ஆமென் புறப்பட்டு போங்கள் என்றார் புறப்படுங்கள் தேவ ஜனமே தமிழ்