1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்.
Mey Paktharae, Neer Viliththelumpum PowerPoint
Mey Paktharae - மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும் Lyrics
Mey Paktharae PPT
Download Mey Paktharae, Neer Viliththelumpum Tamil PPT