ஆதரிப்பார் நீர் கவலைப்படாதே
அன்பின் பிதா உன்னை மறவாரே (2)
சேதம் வராமல்
காத்திடுவாரே
உன் விசுவாசம் நீங்கிடாதே(2)
அவர் உள்ளம் கையில் நீ இருப்பதை
மறந்து போனாயோ என் மகனே (2)
அவர் சித்தம் இன்றி உன் தலையில்
ஓர் முடியும் தரையில் விழுந்திடுமோ (2)
தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே
உன்னை அறிவேன் என்றாரே (2)
முதிர் வயதாகும் வரையிலும் உன்னை
தாங்கி சுமப்பேன் என்றாரே(2)
சோதனைக்காரன் வந்திடுவானே
உன்னை சோர்வுற செய்வானே(2)
தைரியத்தை நீ விட்டுவிடாதே
முடிவில் நீ ஜெயம் பெறுவாயே (2)
MK Paul – Aadharippar neer kavalaippadaathae Lyrics in English
aatharippaar neer kavalaippadaathae
anpin pithaa unnai maravaarae (2)
setham varaamal
kaaththiduvaarae
un visuvaasam neengidaathae(2)
avar ullam kaiyil nee iruppathai
maranthu ponaayo en makanae (2)
avar siththam inti un thalaiyil
or mutiyum tharaiyil vilunthidumo (2)
thaayin karppaththil irukkum poluthae
unnai arivaen entarae (2)
muthir vayathaakum varaiyilum unnai
thaangi sumappaen entarae(2)
sothanaikkaaran vanthiduvaanae
unnai sorvura seyvaanae(2)
thairiyaththai nee vittuvidaathae
mutivil nee jeyam peruvaayae (2)
PowerPoint Presentation Slides for the song MK Paul – Aadharippar neer kavalaippadaathae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aadharippar neer kavalaippadaathae – ஆதரிப்பார் நீர் கவலைப்படாதே PPT
Aadharippar neer kavalaippadaathae PPT

