Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyesappa neer ennodu iruppathanal - இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்
இனி நான் கலங்குவதில்லை
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால்
இனி நான் தியங்குவதில்லை -2

நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை -2

புயல் காற்றினால் என் படகு
மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை -2
என் படகில் நீர் இருக்க
மூழ்கிடாமல் காத்திடுவீர் -2

மனிதன் என்னை தள்ளிவிட்டான்
என்று நானும் கலங்குவதில்லை -2
அந்த மனிதர்களின் கண்கள் முன்னே
என் தலையை நீர் உயர்த்திடுவீர் -2

தடையாய் நிற்கும் யோர்தானை
கண்டு நானும் கலங்குவதில்லை -2
செங்கடலில் வழி திறந்திட்ட நீர்
யோர்தானையும் கடக்கச் செய்வீர் -2

Mohanraj – Iyesappa neer ennodu iruppathanal Lyrics in English

iyaesappaa neer ennodu iruppathanaal
ini naan kalanguvathillai
iyaesappaa neer ennodu iruppathinaal
ini naan thiyanguvathillai -2

neer ennai marappathillai
ennai kaividuvathillai -2

puyal kaattinaal en padaku
moolkidumo enta kalakkamillai -2
en padakil neer irukka
moolkidaamal kaaththiduveer -2

manithan ennai thallivittan
entu naanum kalanguvathillai -2
antha manitharkalin kannkal munnae
en thalaiyai neer uyarththiduveer -2

thataiyaay nirkum yorthaanai
kanndu naanum kalanguvathillai -2
sengadalil vali thiranthitta neer
yorthaanaiyum kadakkach seyveer -2

PowerPoint Presentation Slides for the song Mohanraj – Iyesappa neer ennodu iruppathanal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyesappa neer ennodu iruppathanal – இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால் PPT
Iyesappa neer ennodu iruppathanal PPT

நீர் கலங்குவதில்லை என்னை இயேசப்பா என்னோடு இனி நானும் இருப்பதனால் இருப்பதினால் தியங்குவதில்லை மறப்பதில்லை கைவிடுவதில்லை புயல் காற்றினால் படகு மூழ்கிடுமோ கலக்கமில்லை படகில் இருக்க தமிழ்