Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Moolaikal Nam Kiristhu - மூலைக் கல் நம் கிறிஸ்து

1. மூலைக் கல் நம் கிறிஸ்து
அவரில் கட்டுவோம்
பரலோக சபை
பரிசுத்தர் கூட்டம்
அவர் அன்பில் விஸ்வாசிப்போம்
மேலோக ஆனந்தம் ஈவார்

2. ஸ்துதித்துப் பாடுவோம்
திரியேகர் நாமத்தை;
அவர் புகழ்ச்சியை
வானம் பூமி கேட்க
ஆனந்தக் களிப்புடனே,
அவரை வாழ்த்திப் பாடுவோம்

3. கருணைக் கடலே
கடாட்சித் தருளும்;
எம் பொருத்தனைகள்,
எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.
மாரிபோல் உம் கிருபைகள்
தாரும் உம் அடியார்க்கு

Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து Lyrics in English

1. Moolaik kal nam Kristhu avaril kattuvom paraloka Sabai Parisuththar koottam avar anpil visvaasippom maeloka aanantham eevaar 2. Sthuthiththup paaduvom thiriyaekar naamaththai; avar pukalchchiyai vaanam poomi kaetka aananthak kalippudanae, avarai vaalththip paaduvom 3. Karunnaik kadalae kadaatchith tharulum; em poruththanaikal, ellaam aettaுk kollum. Maaripol um kirupaikal thaarum um atiyaarkku

PowerPoint Presentation Slides for the song Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து PPT
Moolaikal Nam Kiristhu PPT

பாடுவோம் உம் மூலைக் கல் நம் கிறிஸ்து அவரில் கட்டுவோம் பரலோக சபை பரிசுத்தர் கூட்டம் அன்பில் விஸ்வாசிப்போம் மேலோக ஆனந்தம் ஈவார் ஸ்துதித்துப் திரியேகர் தமிழ்