🏠  Lyrics  Chords  Bible 

Paadhayai Tholaitha Siru Aattai Polavae PPT - பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே

பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே
வாதையாலே சுகத்தை தொலைத்து நிற்கிறேன் (2)
வாரும் அய்யா வல்ல இயேசு நாதா
தாரும் நல்ல சுகம் பெலன் தேவா (2)
கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (2)
இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (2)
பரிகாரி பரிகாரி
நீரே நீரே நீரே பரிகாரி
என் வாதையில் நீரே பரிகாரி


Mrs.Vijayarani – Paadhayai Tholaitha Siru Aattai Polavae PowerPoint



Paadhayai Tholaitha Siru Aattai Polavae - பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே Lyrics

Paadhayai Tholaitha Siru Aattai Polavae PPT

Download Mrs.Vijayarani – Paadhayai Tholaitha Siru Aattai Polavae Tamil PPT