Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mudiyaadhadhai Mudiyum Entru - முடியாததை முடியும் என்று

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே
உனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2
அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடு
நம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2

உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவே
மானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2
(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2)

மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவே
ஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2

தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமே
தேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru Lyrics in English

mutiyaathathai mutiyum entu solla vanthaarae
unakkullae pala saathanai seyya vanthaarae – 2
antha uththama puththiranai nee paatikkonndaadu
namma saththiyar piranthathai nee aatikkonndaadu – 2

unakku kuriththathai tharavantha Yesu vaalkavae
maanidaththil uyirthantha Yesu vaalkavae – 2
(maanidaththai meetkavantha Yesu vaalkavae – 2)

manamakilchchiyai tharavantha Yesu vaalkavae
aaruthalaith tharavantha Yesu vaalkavae – 2

thaevamainthan pukalaip paati aarpparippomae
thaevapaalan piranthanaalil paadiduvom – 2

PowerPoint Presentation Slides for the song முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mudiyaadhadhai Mudiyum Entru – முடியாததை முடியும் என்று PPT
Mudiyaadhadhai Mudiyum Entru PPT

இயேசு வாழ்கவே தரவந்த வந்தாரே முடியாததை முடியும் சொல்ல உனக்குள்ளே சாதனை செய்ய உத்தம புத்திரனை பாடிக்கொண்டாடு நம்ம சத்தியர் பிறந்ததை ஆடிக்கொண்டாடு உனக்கு குறித்ததை தமிழ்