Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mulmudi Sudiya Aandavar - முள்முடி சூடிய ஆண்டவர்

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

Mulmudi Sudiya Aandavar Lyrics in English

Mulmuti sootiya aanndavar namakkaay mariththaar kolkothaa malaiyilae Yesu paadukal sumanthaar nam paavam theerkka paliyaanaar iraththam sinthi meettar kallanaip pola kattunndaarae unthanai meettidavae vaarinaalae atikkappattar paavi enakkaaka aapaththilae thunnaiyaaka emmaik kaarum thaevaa kaal kaikalilae aannipaaya mutkireedam pinni sooda thaasarkalai kaaththa Yesu paliyaaka maanndaarae

PowerPoint Presentation Slides for the song Mulmudi Sudiya Aandavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mulmudi Sudiya Aandavar – முள்முடி சூடிய ஆண்டவர் PPT
Mulmudi Sudiya Aandavar PPT

இயேசு முள்முடி சூடிய ஆண்டவர் நமக்காய் மரித்தார் கொல்கொதா மலையிலே பாடுகள் சுமந்தார் நம் பாவம் தீர்க்க பலியானார் இரத்தம் சிந்தி மீட்டார் கள்ளனைப் கட்டுண்டாரே உந்தனை தமிழ்