Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Munne Sareera Vaithiyanaam - முன்னே சரீர வைத்தியனாம்

முன்னே சரீர வைத்தியனாம்
லூக்காவைத் தேவரீர்
ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே, அழைத்தீர்

ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்
மெய்யான வைத்தியரே
உம் வார்த்தையாம் மருந்தினால்
நற்சுகம் ஈயுமே

கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால்

சா வேதனையுற்றோம்
உம் கரத்தால் தொட்டருளும்
அப்போது சுகிப்போம்

ஆன்மாக்கள் திமிர்வாத்தால்
மரித்துப் போயினும்
நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்
திரும்ப ஜீவிக்கும்

துர் ஆசை தீய நெஞ்சிலே
தீப்போல காயினும்
உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை
தணிய செய்திடும்

எத்தீங்கும் நீக்கும், இயேசுவே
நற்பாதம் அண்டினோம்
உம் பூரண கடாட்சத்தால்
சுத்தாங்கம் பெறுவோம்

Munne Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம் Lyrics in English

Munnae sareera vaiththiyanaam lookkaavaith thaevareer aanmaavin saa Nnoy theerkkavum karththaavae, alaiththeer aanmaavin rokam neekkidum meyyaana vaiththiyarae um vaarththaiyaam marunthinaal narsukam eeyumae karththaavae, paavak kushdaththaal saa vaethanaiyuttaோm um karaththaal thottarulum appothu sukippom aanmaakkal thimirvaaththaal mariththup poyinum neer valla vaakkaik kooraுngaal thirumpa jeevikkum thur aasai theeya nenjilae theeppola kaayinum um saantha sollaal koshdaththai thanniya seythidum eththeengum neekkum, Yesuvae narpaatham anntinom um poorana kadaatchaththaal suththaangam peraுvom

PowerPoint Presentation Slides for the song Munne Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Munne Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம் PPT
Munne Sareera Vaithiyanaam PPT

உம் ஆன்மாவின் சா கர்த்தாவே முன்னே சரீர வைத்தியனாம் லூக்காவைத் தேவரீர் நோய் தீர்க்கவும் அழைத்தீர் ரோகம் நீக்கிடும் மெய்யான வைத்தியரே வார்த்தையாம் மருந்தினால் நற்சுகம் தமிழ்