🏠  Lyrics  Chords  Bible 

Munne Selluvom Namellarum PPT - முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்

முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்லுவோம் நாம்
முன் செல்லுவோம் நம் இயேசுவுடனே
முன் செல்லுவோம் நம் நேசர் செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்


முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne Selluvom Namellarum PowerPoint



Munne Selluvom Namellarum - முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் Lyrics

Munne Selluvom Namellarum PPT

Download முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne Selluvom Namellarum Tamil PPT