🏠  Lyrics  Chords  Bible 

Muzhuthum Ennai Kaakkum PPT - காலம் முழுதும் எனை காக்க-Kaalam

காலம் முழுதும் எனை காக்க
கரங்கள் பிடித்து வழி நடத்த
எனக்காக பிறந்தவரே
எந்தன் வாழ்வில் நீ புது உறவே
மானுடத்தின் மகுடமாய்
மனித நேயத்தின் மன்னவனாய்
இம்மண்ணில் பிறந்தவரே இம்மானுவேலே இறைவனே
உன் பிறப்பால் என் வாழ்வில் மாற்றங்களும்
எந்நாளும் எப்போதும் கிடைக்கட்டுமே
உன் வருகை எம் வாழ்வில் உருமாற்றத்தை
எந்நாளும் எப்போதும் கொடுக்கட்டுமே
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ.


காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum PowerPoint



Muzhuthum Ennai Kaakkum - காலம் முழுதும் எனை காக்க-Kaalam Lyrics

Muzhuthum Ennai Kaakkum PPT

Download காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum Tamil PPT