Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naame Thirutchabai Kristuvin - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

Naame Thirutchabai Kristuvin Lyrics in English

Naamae thiruchSabai Kristhuvin thiruudal
Ovvoruvarum athan thaniththani uraுppukal
1. Oru uraுppu thunpappattal thunpappattal
Matta anaiththum thunpappadum
Koodavae thunpappadum
Unarnthiduvom innainthiduvom
Or udalaay seyalpaduvom
2. Oru uraுppu pukal atainthaal
Matta anaiththum makilchchiyuraுm
Sernthu makilchchiyuraுm
3. YesuKristhu paadupattu
Pakaiyai oliththaar
Kadavulodu oppuravaaka oru udalaakkivittar
4. Poluthu intu saayvatharkul sinam thanniyattum
Alakaikku ini idam vaenndaam
Idamae kodukka vaenndaam

PowerPoint Presentation Slides for the song Naame Thirutchabai Kristuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naame Thirutchabai Kristuvin – நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல் PPT
Naame Thirutchabai Kristuvin PPT

உறுப்பு அனைத்தும் நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் தனித்தனி உறுப்புகள் துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற துன்பப்படும்கூடவே துன்பப்படும்உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் புகழ் அடைந்தால்மற்ற மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் இயேசுகிறிஸ்து தமிழ்