Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Ennul Kaanadha Thalandhugalai - நான் என்னுள் காணாத தாலந்துகளை

நான் என்னுள் காணாத தாலந்துகளை
நீர் கண்டீர் உபயோகித்தீர்
நீர் என்னுள் உள்ள
குறைவுகளை நிறைவாக்கினீர்
உருமாற்றினீர் -2

நீர் என் மேல் வைத்த அன்பு
நீர் என் மேல் வைத்த தயவு
அது என்றென்றும் மாறாதது
அது அளவிட முடியாதது

ஓ… உமக்கே ஆராதனை
ஓ… ஓ…துதிகள் செலுத்திடுவேன் -2

நான் இதுவரை காணாத
அதிசயங்களை
இன்றே இன்றே காண செய்தீர்
யெஹோவா யீரே நீர் போதுமானவரே
எப்போதும் போஷித்து வழி நடத்துவார்

Naan Ennul Kaanadha Thalandhugalai Lyrics in English

naan ennul kaannaatha thaalanthukalai
neer kannteer upayokiththeer
neer ennul ulla
kuraivukalai niraivaakkineer
urumaattineer -2

neer en mael vaiththa anpu
neer en mael vaiththa thayavu
athu ententum maaraathathu
athu alavida mutiyaathathu

o… umakkae aaraathanai
o… o…thuthikal seluththiduvaen -2

naan ithuvarai kaannaatha
athisayangalai
inte inte kaana seytheer
yehovaa yeerae neer pothumaanavarae
eppothum poshiththu vali nadaththuvaar

PowerPoint Presentation Slides for the song Naan Ennul Kaanadha Thalandhugalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ennul Kaanadha Thalandhugalai – நான் என்னுள் காணாத தாலந்துகளை PPT
Naan Ennul Kaanadha Thalandhugalai PPT

நீர் என்னுள் காணாத வைத்த ஓ… இன்றே தாலந்துகளை கண்டீர் உபயோகித்தீர் குறைவுகளை நிறைவாக்கினீர் உருமாற்றினீர் அன்பு தயவு என்றென்றும் மாறாதது அளவிட முடியாதது உமக்கே தமிழ்