Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Irulil Irunthu Oodinean - நான் இருளில் இருந்து ஓடினேன்

பல்லவி

நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்
ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்
( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது
ஏசுவே உம்மை சந்தித்தபோது

அனுபல்லவி

என்னை அழைத்தீர்
..உம்மை சந்தித்தபோது …-2

சரணம்

01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்
என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே
சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )
ஏசுவே உம்மை சந்தித்தபோது –
என்னை அழைத்தீர்
.

02. புதிய வருஷத்தில் நல் நாட்களை
உம் புதிய கிருபையாலே தாங்குமே
வாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)
ஏசுவே உம்மை சந்தித்தபோது

பிரிட்ஜ்
– எனக்கு யாவையும் செய்து முடித்தீர்
நீதியின் கர்த்தராக நித்தம் நடத்துவீரே
உந்தன் தயவால் புது புது கிருபை
நீர் மட்டும் போதும் கர்த்தரே
உம அழைப்பு மாறாதது –
என்னை அழைத்தீர்

நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean Lyrics in English

Pallavi

Naan irulil irunthu veliyae otinaen
Aesuvae en peyar solli alaiththeer
( intha puthiya naalil )palaiyavai puthithaanathu
Aesuvae ummai santhiththapothu

Anupallavi

Ennai alaiththeer
..ummai santhiththapothu …-2

Saranam

01. En thuvakka naalin muthalae thallappattaேn
En nataikalai ellaam neer paarththeerae
Santhoshaththai thantheerae ( pettaுkonntaenae )
Aesuvae ummai santhiththapothu –
Ennai alaiththeer
.

02. Puthiya varushaththil nal naatkalai
Um puthiya kirupaiyaalae thaangumae
Vaakkuththaththam seytheerae ( pettaுkonntaenae)
Aesuvae ummai santhiththapothu

Piritj
– enakku yaavaiyum seythu mutiththeer
Neethiyin karththaraaka niththam nadaththuveerae
Unthan thayavaal puthu puthu kirupai
Neer mattum pothum karththarae
Uma alaippu maaraathathu –
Ennai alaiththeer

PowerPoint Presentation Slides for the song நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Irulil Irunthu Oodinean – நான் இருளில் இருந்து ஓடினேன் PPT
Naan Irulil Irunthu Oodinean PPT

ஏசுவே அழைத்தீர் உம்மை சந்தித்தபோது புதிய என்னை நீர் பெற்றுகொண்டேனே புது பல்லவி இருளில் வெளியே ஓடினேன் பெயர் சொல்லி நாளில் பழையவை புதிதானது அனுபல்லவி தமிழ்