Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Maaranumey - நான் மாறனுமே

நான் மாறனுமே
நான் மாறனுமே

என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே (2)

தேவனே
உமது கிருபையின் படி
எனக்கிறங்கும்
என் மீறுத்தல்கள் நீங்கி என்னை சுத்திகரியும்
சுத்திகரியும் (2)

நான் மாறனுமே
நான் மாறனுமே
என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே (2)

தேவனே
என் ஆக்கிரமம் நீங்கி என்னை கழுவி விடும்
என் பாவம் மாற
நீரே என்னை சுத்திகரியும்
சுத்திகரியும் (2)

நான் மாறனுமே
நான் மாறனுமே
என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே (2)

இசோப்பினால் என்னை சுத்திகரியும்
பரி சுத்தமாக என்னை கழுவி விடும்
உம் பரிசுத்த ஆவியை தந்து என்னை மாற்றி விடும்
மாற்றி விடும் சரி செய்து விடும்

ஆயத்தமாகணுமே
ஆயத்தப்படுத்தனுமே
உம் வருகைக்காய் ஆயத்தமாகணுமே
உம் வருகைக்காய் ஆயத்தப்படுத்தனுமே

Naan Maaranumey – Naan Maaranumey Lyrics in English

naan maaranumae
naan maaranumae

ennai parisuththamaay
neer maattumae (2)

thaevanae
umathu kirupaiyin pati
enakkirangum
en meeruththalkal neengi ennai suththikariyum
suththikariyum (2)

naan maaranumae
naan maaranumae
ennai parisuththamaay
neer maattumae (2)

thaevanae
en aakkiramam neengi ennai kaluvi vidum
en paavam maara
neerae ennai suththikariyum
suththikariyum (2)

naan maaranumae
naan maaranumae
ennai parisuththamaay
neer maattumae (2)

isoppinaal ennai suththikariyum
pari suththamaaka ennai kaluvi vidum
um parisuththa aaviyai thanthu ennai maatti vidum
maatti vidum sari seythu vidum

aayaththamaakanumae
aayaththappaduththanumae
um varukaikkaay aayaththamaakanumae
um varukaikkaay aayaththappaduththanumae

PowerPoint Presentation Slides for the song Naan Maaranumey – Naan Maaranumey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Maaranumey – நான் மாறனுமே PPT
Naan Maaranumey PPT

என்னை மாறனுமே சுத்திகரியும் விடும் பரிசுத்தமாய் நீர் மாற்றுமே உம் தேவனே நீங்கி கழுவி மாற்றி ஆயத்தமாகணுமே ஆயத்தப்படுத்தனுமே வருகைக்காய் உமது கிருபையின் படி எனக்கிறங்கும் தமிழ்