Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Nanagavay Vandiroukirain - நான் நானாகவே வந்திருக்கிறேன்

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா

யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவை போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசி இல்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்

மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப் போல எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

Naan nanagavay vandiroukirain Lyrics in English

Naan naanaakavae vanthirukkiraேn
Um pirasannaththil vanthirukkiraேn
Neer intu ennai aettaுkkolveeraa
Um raajyaththil serththuk kolveeraa

Yoseppaip pol naan olungillaiyae
Nnovaavai pol neethimaanum illaiyae
Aapirakaamaip pol visuvaasi illaiyae
Thaaniyaelaip pol ummai vaenndavillaiyae
Naan naanaaka thaanaaka vanthirukkiraேn

Maarththaalaip pol ummai sevikkalaiyae
Mariyaalaip pol ummai naesikkalaiyae
Estharaip pola ethaiyum seyyavillaiyae
Elisapeththin narkunangal ennil illaiyae
Naan veennaaki paalaaki vanthirukkiraேn

PowerPoint Presentation Slides for the song Naan nanagavay vandiroukirain

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nanagavay Vandiroukirain – நான் நானாகவே வந்திருக்கிறேன் PPT
Naan Nanagavay Vandiroukirain PPT

வந்திருக்கிறேன் இல்லையே உம்மை உம் நானாகவே பிரசன்னத்தில் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீராயோசேப்பைப் ஒழுங்கில்லையே நோவாவை நீதிமானும் ஆபிரகாமைப் விசுவாசி தானியேலைப் தமிழ்