திருவாசலிலே நான் நின்று உள்ளேன்
நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்
என் தாயின் கர்ப்பத்தில்
நீர் தெரிந்து கொண்டதால்
நீரே எந்தன் கோட்டை
குயவன் கையில் களிமண் நானே
உகந்த பாத்திரமாக என்னை
உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே – திருவாசலில்
மலைபோல துன்பங்கள்
என்னை சூழ்ந்த போது
பனி போல ஆக்கிட வந்தவரே
நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே- திருவாசலில்
திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae Naan Nintru Lyrics in English
thiruvaasalilae naan nintu ullaen
neer alaiththathinaal naan uyirvaalkinten
en thaayin karppaththil
neer therinthu konndathaal
neerae enthan kottaை
kuyavan kaiyil kalimann naanae
ukantha paaththiramaaka ennai
urumaattineer neerae en saaronin rojaa
neerae en pelanum neerae – thiruvaasalil
malaipola thunpangal
ennai soolntha pothu
pani pola aakkida vanthavarae
neerae en saaronin rojaa
neerae en pelanum neerae- thiruvaasalil
PowerPoint Presentation Slides for the song திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae Naan Nintru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nintru – திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae PPT
Naan Nintru PPT

