Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Orupodhum Unnai Kaividuvathillai - நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 

1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

என்ன வந்தாலும் பயமே இல்லை

மாறாத இயேசு உண்டெனக்கு

மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர்

புயலில் என் கன்மலையே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 

2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ

தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

நல்வசனத்தின் வல்லமையாய்

வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற

அற்புதம் நடந்திடுமே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

Naan Orupodhum Unnai Kaividuvathillai Lyrics in English

Naan orupothum unnai kaividuvathillai 
enturai seythaenanto 
kadal aalaththilum akkini soolaiyilum
 unnai kaaththidum pelavaananto 
visha sarpangalo singa koottangalo 
payam vaenndaam un arukil naan 
enturai seythavarai aaraaththippom 
aaviyil aaraathanai – naan orupothum  1. Aaraுthal thara oru vaarththai illai
 enna vanthaalum payamae illai
 maaraatha Yesu unndenakku
 manathu orupothum kalangavillaiyae 
aelai enakku ataikkalamae avar
 puyalil en kanmalaiyae 
enturai seythavarai aaraaththippom
 aaviyil aaraathanai – naan orupothum  2. Ninthaikal unnai soolkintatho 
tham karangal entum uyarnthidumae
 nalvasanaththin vallamaiyaay
 vallavarin samukam nirainthidumae 
eliyaavin Dhevan engae enta 
arputham nadanthidumae
 enturai seythavarai aaraaththippom
 aaviyil aaraathanai – naan orupothum

PowerPoint Presentation Slides for the song Naan Orupodhum Unnai Kaividuvathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Orupodhum Unnai Kaividuvathillai – நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை PPT
Naan Orupodhum Unnai Kaividuvathillai PPT

ஒருபோதும் செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை உன்னை கைவிடுவதில்லை
என்றுறை செய்தேனன்றோ
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் அருகில் நான்
என்றுறை தமிழ்