Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Paadum Kaanangalal - நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்

1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான்

2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் — நான்

3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்

Naan Paadum Kaanangalal Lyrics in English

Naan paadum kaanangalaal en Yesuvaip pukalvaen enthan jeeviya kaalam varai avar maaraatha santhoshamae – naan 1. Paava rokangal maattiyae enthan kannnneeraith thutaippavarae ulakam veraுththennaith thalla paaviyam ennai meetteduththeer — naan 2. Ilamaip piraaya veelchchikal illai yaathoru payamumillai avar snaeka theepaththin valiyil tham karangalaal thaangiduvaar — naan 3. Nalla poraattam poraati enthan ottaththai mutiththiduvaen vilaiyaeriya thiruvasanam enthan paathaikkuth theepamaakum — naan

PowerPoint Presentation Slides for the song Naan Paadum Kaanangalal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paadum Kaanangalal – நான் பாடும் கானங்களால் PPT
Naan Paadum Kaanangalal PPT

எந்தன் பாடும் கானங்களால் இயேசுவைப் புகழ்வேன் ஜீவிய காலம் மாறாத சந்தோஷமே பாவ ரோகங்கள் மாற்றியே கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியம் தமிழ்