Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Paatum Kaanankalaal - நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால்
என் இயே புகழ்வேன்
எந்தனட ஜீவிய  காலம்வரை
அவர் மாறாத சந்தோஷமே

இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை – அவர்
ஸ்நேக தீபத்தின் வழியில் தம்
கரங்களால்  தாங்கிடுவார்

பாவ ரோககங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரை துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னை தள்ள
பாவியாம் என்னை மீட்டெடுத்தார்

நல்ல போராட்டம் போராடி எந்தன்
ஓட்டத்தை முடிக்கச்செய்வீர்
விலையேறிய திருவசனம் –  எந்தன்
என் பாதைக்கு தீபமாகும்

 

Naan Paatum Kaanankalaal Lyrics in English

Naan paadum kaanangalaal
En iyae pukalvaen
Enthanada jeeviya  kaalamvarai
Avar maaraatha santhoshamae

Ilamaip piraaya veelchchikal illai
Yaathoru payamumillai – avar
Snaeka theepaththin valiyil tham
Karangalaal  thaangiduvaar

Paava rokakangal maattiyae
Enthan kannnneerai thutaippavarae
Ulakam veraுththennai thalla
Paaviyaam ennai meetteduththaar

Nalla poraattam poraati enthan
Ottaththai mutikkachcheyveer
Vilaiyaeriya thiruvasanam –  enthan
En paathaikku theepamaakum

 

PowerPoint Presentation Slides for the song Naan Paatum Kaanankalaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paatum Kaanankalaal – நான் பாடும் கானங்களால் PPT
Naan Paatum Kaanankalaal PPT

பாடும் கானங்களால் இயே புகழ்வேன்எந்தனட ஜீவிய காலம்வரைஅவர் மாறாத சந்தோஷமே இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லையாதொரு பயமுமில்லை அவர்ஸ்நேக தீபத்தின் வழியில் தம்கரங்களால் தாங்கிடுவார் பாவ தமிழ்