Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Paavai Than - நான் பாவி தான்

நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை கூப்பிட்டீர்
என் மீட்பரே வாரேன் – வாரேன்

நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறை பிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வாரேன் – வாரேன்

நான் பாவி தான் பயத்தினால்
அலைந்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வாரேன் – வாரேன்

நான் பாவி தான் அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வாரேன் – வாரேன்

Naan Paavai Than – நான் பாவி தான் Lyrics in English

Naan paavi thaan aanaalum neer
Maasatta raththam sinthineer
Vaa entu ennai kooppittir
En meetparae vaaraen – vaaraen

Naan paavi thaan en nenjilae
Karai pitiththirukkuthae
En karai neenga ippothae
En meetparae vaaraen – vaaraen

Naan paavi thaan payaththinaal
Alainthu paava paaraththaal
Amilnthu maanndu povathaal
En meetparae vaaraen – vaaraen

Naan paavi thaan anpaaka neer
Neengaa thataikal neekkineer
Umakkuch sontham aakkineer
En meetparae vaaraen – vaaraen

PowerPoint Presentation Slides for the song Naan Paavai Than – நான் பாவி தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paavai Than – நான் பாவி தான் PPT
Naan Paavai Than PPT

வாரேன் பாவி மீட்பரே நீர் கறை ஆனாலும் மாசற்ற ரத்தம் சிந்தினீர் வா என்னை கூப்பிட்டீர் நெஞ்சிலே பிடித்திருக்குதே நீங்க இப்போதே பயத்தினால் அலைந்து பாவ தமிழ்