Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Paavi Than Aanalum - நான் பாவிதான் ஆனாலும் நீர்

1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா! என்று என்னைக் கூப்பிட்டீர்
என் மீட்பரே! வாறேன்

2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்த நீசனே!
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே! வாறேன்

3. நான் பாவிதான் – பயத்தினால்
அலைந்து பாவப் பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே! வாறேன்

4. நான் பாவி தான் – விசுவாசத்தால்
சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே! வாறேன்

5. நான் பாவிதான் – இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்!
அருளாம் செல்வம் அளிப்பீர்!
என் மீட்பரே! வாறேன்

6. நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்;
உமக்குச் சொந்தமாக்கினீர்;
என் மீட்பரே! வாறேன்

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர் Lyrics in English

1. Naan paavithaan – aanaalum neer maasatta iraththam sinthineer; vaa! Entu ennaik kooppittir en meetparae! Vaaraேn 2. Naan paavithaan – en nenjilae karai pitiththa neesanae! En karai neenga ippothae en meetparae! Vaaraேn 3. Naan paavithaan – payaththinaal alainthu paavap paaraththaal amilnthu maanndu povathaal en meetparae! Vaaraேn 4. Naan paavi thaan – visuvaasaththaal seer, naermai, selvam, sorkkamum ataivatharku ummidam en meetparae! Vaaraேn 5. Naan paavithaan – iranguveer annaiththuk kaaththu iratchippeer! Arulaam selvam alippeer! En meetparae! Vaaraேn 6. Naan paavithaan – anpaaka neer neengaath thataikal neekkineer; umakkuch sonthamaakkineer; en meetparae! Vaaraேn

PowerPoint Presentation Slides for the song Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paavi Than Aanalum – நான் பாவிதான் ஆனாலும் நீர் PPT
Naan Paavi Than Aanalum PPT

மீட்பரே வாறேன் பாவிதான் நீர் கறை செல்வம் ஆனாலும் மாசற்ற இரத்தம் சிந்தினீர் வா என்னைக் கூப்பிட்டீர் நெஞ்சிலே பிடித்த நீசனே நீங்க இப்போதே பயத்தினால் தமிழ்