மன்னிப்பின் அதிபதி இயேசு
1. நான் பாவிதான் – ஆனாலும்
நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன்.
2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன்.
3. நான் பாவிதான் – மா பயத்தால்
திகைத்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன்
4. நான் பாவிதான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன்
5. நான் பாவிதான்.. இரங்குவீர்
அணைத்து காத்து ரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன்
6. நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன்
Naan Paavithaan – Aanaalum Lyrics in English
Mannippin athipathi Yesu
1. Naan paavithaan – aanaalum
Neer maasatta iraththam sinthineer
Vaa entu ennai alaiththeer
En meetparae vanthaen.
2. Naan paavithaan – en nenjilae
Karai pitiththuk kettaேnae
En karai neenga ippothae
En meetparae vanthaen.
3. Naan paavithaan – maa payaththaal
Thikaiththu paava paaraththaal
Amilnthu maanndu povathaal
En meetparae vanthaen
4. Naan paavithaan – meyyaayinum
Seer naermai selvam motchamum
Ataivatharku ummidam
En meetparae vanthaen
5. Naan paavithaan.. Iranguveer
Annaiththu kaaththu ratchippeer
Arulaam selvam alippeer
En meetparae vanthaen
6. Naan paavithaan – anpaaka neer
Neengaath thataikal neekkineer
Umakkuch sontham aakkineer
En meetparae vanthaen
PowerPoint Presentation Slides for the song Naan Paavithaan – Aanaalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paavithaan – மன்னிப்பின் அதிபதி இயேசு PPT
Naan Paavithaan PPT

