Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Paavithaan - மன்னிப்பின் அதிபதி இயேசு

மன்னிப்பின் அதிபதி இயேசு
   

1. நான் பாவிதான் – ஆனாலும்
நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன்.

   

2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன்.

  

3. நான் பாவிதான் – மா பயத்தால்
திகைத்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன்

  

4. நான் பாவிதான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன்

 

5. நான் பாவிதான்.. இரங்குவீர்
அணைத்து காத்து ரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன்

  

6. நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன்

Naan Paavithaan – Aanaalum Lyrics in English

Mannippin athipathi Yesu     1. Naan paavithaan – aanaalum neer maasatta iraththam sinthineer vaa entu ennai alaiththeer en meetparae vanthaen.     2. Naan paavithaan – en nenjilae karai pitiththuk kettaேnae en karai neenga ippothae en meetparae vanthaen.    3. Naan paavithaan – maa payaththaal thikaiththu paava paaraththaal amilnthu maanndu povathaal en meetparae vanthaen    4. Naan paavithaan – meyyaayinum seer naermai selvam motchamum ataivatharku ummidam en meetparae vanthaen   5. Naan paavithaan.. Iranguveer annaiththu kaaththu ratchippeer arulaam selvam alippeer en meetparae vanthaen    6. Naan paavithaan – anpaaka neer neengaath thataikal neekkineer umakkuch sontham aakkineer en meetparae vanthaen

PowerPoint Presentation Slides for the song Naan Paavithaan – Aanaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paavithaan – மன்னிப்பின் அதிபதி இயேசு PPT
Naan Paavithaan PPT

பாவிதான் மீட்பரே வந்தேன் செல்வம் மன்னிப்பின் அதிபதி இயேசு ஆனாலும்நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்வா என்னை அழைத்தீர்என் நெஞ்சிலேகறை பிடித்துக் கெட்டேனேஎன் கறை நீங்க இப்போதேஎன் தமிழ்