நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்
சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்
மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்
நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்
Naan ummai patri ratchaga Lyrics in English
Naan ummaip patti iratchakaa veenn vetkam ataiyaen paeranpaik kuriththaanndavaa naan saatchi kooraுvaensiluvaiyanntaiyil nampi vanthu nirkkaiyil paava paaram neengi vaalvatainthaen entha naeramum enathullaththilum paeraanantham pongip paaduvaenaa unthan nalla naamaththai naan nampich saarvathaal neer kaiviteer ivvaelaiyaik kaappeer thaevaaviyaalmaa valla vaakkin unnmaiyaik kanndunarach seytheer naan oppuviththa porulai vidaamal kaakkireerneer maatchiyodu varuveer appothu kalippaen or vaasasthalam koduppeer meyp paakkiyam ataivaen
PowerPoint Presentation Slides for the song Naan ummai patri ratchaga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ummai Patri Ratchaga – நான் உம்மைப் பற்றி இரட்சகா PPT
Naan Ummai Patri Ratchaga PPT
Naan ummai patri ratchaga Song Meaning
I am about you savior
I was ashamed in vain
Do you mean grandchild?
I will bear witness
On the cross
Nambi came and stopped
I got rid of the burden of sin and became alive
Any time in mine
I will sing with joy
Ah, your good name
Because I trust
You will abandon this slave
By Kabir Devavi
The truth of Ma Valla Vak
You found out
The thing I agreed upon
You keep from letting go
You will come with majesty
I will be happy then
You will give a dwelling place
I will be truly blessed
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மைப் இரட்சகா வீண் வெட்கம் அடையேன் பேரன்பைக் குறித்தாண்டவா சாட்சி கூறுவேன்சிலுவையண்டையில் நம்பி நிற்க்கையில் பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் நேரமும் எனதுள்ளத்திலும் பேரானந்தம் பொங்கிப் தமிழ்
